உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட கற்கள் இதோ !!!!

Keerthana Devi
Nov 08,2024
';

மேஷம் - பவளம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பவளக்கல் சிறந்தது. இந்தக்கல் உங்கள் குறைகள் நீக்கி நிறைகள் அதிகரிக்க உதவும்.

';

ரிஷபம் - வைரம்

ரஷிப ராசிக்கரர்களுக்கு வைர கற்கள் சிறந்தது. இது உங்களுக்கு மகிழ்ச்சி, யோகம் மற்றும் வசீகரம் கொடுக்கும்.

';

கடகம் - முத்து

கடக ராசிக்காரர்களுக்கு சிறந்தது முத்து. இது உங்களின் தொழில், செல்வம் மற்றும் பல வித அதிர்ஷ்டம் கிடைக்கும்.

';

சிம்மம் - மாணிக்கம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்தது மாணிக்கம். இது நீங்கள் அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

';

கன்னி - மரகதம்

கன்னி ராசிக்காரர்களுகு சிறந்த கல் மரகதம். இது நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் ராசிக்கல்.

';

துலாம் - வைரம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சிறந்த கல் வைரம். இது அணிந்தால் நீங்கள் மகிழ்ச்சியும், யோகத்தையும் மற்றும் வசீகரத்தையும் அடையலாம்.

';

விருச்சிகம் - பவளம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறந்த கல் பவளம். இதை நீங்கள் அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும்.

';

தனுஷ் - கனக புஷ்பராகம்

தனுஷ் ராசிக்காரர்களுக்கு சிறந்த கல் கனக புஷ்பராகம். இக்கல் உங்களுக்கு மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

';

மகரம் - நீலக்கல்

மகரம் ராசிக்காரர்களுக்கு சிறந்த கல் நீலக்கல். இது உங்களுக்கு செல்வ விருத்தியையும், செல்வாக்கையும் மற்றும் தெய்வீக சக்தியைக் கொடுக்கும்.

';

கும்பம் - நீலக்கல்

கும்ப ராசிக்காரர்களுக்கு சிறந்த கல் நீலக்கல். இது உங்களின் செல்வ விருத்தியையும், செல்வாக்கையும் மற்றும் தெய்வீகத்தன்மையை கொடுக்கும்.

';

மீனம் - கனக புஷ்பராகம்

மீனம் ராசிக்காரர்களுக்கு சிறந்த கல் கனக புஷ்பராகம். இந்த கல் உங்களுக்கு மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

';

மிதுனம் - மரகதம்

மிதுனம் ராசிக்காரர்களுகு சிறந்த கல் மரகதம். இது நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கும்.

';

VIEW ALL

Read Next Story