தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் மகாபாரதத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? AI ஆராய்ந்து கூறுவதை காணலாம்.
அனைவருக்கும் பிடித்தமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தான் பீஷ்மரின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவார் என AI சொல்கிறது
நடிப்பு ஜாம்பவான் கமல்ஹாசன் வில்வித்தை குரு துரோணராக பரிமளிப்பார்.
உறுதியான நியாயத்தை கடைபிடிக்கும் யுதிஷ்டிரர் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ்
கம்பீரமான உடல் வாகு மற்றும் அரச குல தோற்றம் கொண்டுள்ள பிரபாஸை விட அர்ஜுனனுக்கு ஏற்றவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது
செய்நன்றி மறவாமல், உற்ற நண்பனாய், தீயவர்களுக்கு மத்தியில் ஒரு நல்லவனாய் உலா வந்த கர்ணனின் வேடம் கண்டிப்பாக அல்லு அர்ஜுனுக்குத்தான்
கடினமான கதாபாத்திரங்களை அனாயாசமாக ஏற்று நடிக்கும் விக்ரமுக்கு துரியோதனன் கதாபாத்திரம் ஏற்றது.
ஆர்ஆர்ஆர் படத்தில் பீமாய் அசத்திய ஜூனியர் என்டிஆர் தான் மகாபாரதத்திலும் பீமன்!!
உறுதிமிக்க பெண்ணான திரௌபதி கதாபாத்திரத்துக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான் பெஸ்ட் சாய்ஸ் என AI சொல்கிறது