Netflix இல் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் படங்கள்
ராட்சசன் (Ratsasan) 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஷ்ணு மற்றும் அமலா பால் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு வெளியான "விக்ரம் வேதா" (Vikram Vedha) நியோ-நோயர் அதிரடி திரில்லர் திரைப்படம்.
2019 ஆம் ஆண்டு வெளியான கைதி (Kaithi) படம் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கினார்.
2019 ஆம் ஆண்டு வெளியான நான்கு கிளைக் கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2020 ஆம் ஆண்டு வெளியான அந்தகாரம் (Andhaghaaram) ஒரு அருமையான படம். ஒரு தூண்டுதலோட நம்மள பார்க்க வைக்கும்.
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக 2020 ஆம் ஆண்டு வெளியான சைக்கோ (Psycho) ஒரு உளவியல் அதிரடித் திரைப்படமாகும். இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர் விவேக் கதாநாயகனா நடிச்சு 2019-ல் வெள்ளை பூக்கள் (Vellai Pookal) படம் ரிலீஸ் ஆனது. இது ஒரு விறுவிறுப்பான குற்றம் திரில்லர் படமாகும்
எல்லோரும் கண்டிப்பா ஒருமுறை பார்க்க வேண்டிய செம த்ரில்லர் படம் தான் குருதி (Kuruthi). 2021 ஆம் ஆண்டு வெளியானது.
2018 ஆம் ஆண்டு வெளியான வட சென்னை (Vada Chennai) படம் அதிரடி த்ரில்லர் திரைப்படமாகும். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் மாபெரும் வெற்றி.
பேய் படங்களின் டிரென்ட் வரிசையில் மிகவும் புதுமையான, நேர்த்தியான, நவீன டெக்னிக்கல் விஷயங்கள் நிறைந்த கேம் ஓவர் (Game Over) படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது