பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
அப்படி வைப்பதால் அதன் ஊட்டச்சத்து நன்மைகளை குறைக்கிறது.
தர்பூசணியில் அதிக கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளது.
தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது இந்த ஊட்டச்சத்து நன்மைகளை குறைகிறது.
அன்னாசி பழத்தின் ஊட்டச்சத்து நன்மைகளை பராமரிக்க, அது அறை வெப்பநிலையில் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும்.
குளிர்சாதன பெட்டியில் மாம்பழங்களை வைக்க கூடாது. அவற்றை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
மாம்பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ஆரஞ்சு பழங்களை குளிர்சாதனப் பெட்டியிலும் வைக்கக் கூடாது. எப்போதும் அறை வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும்.
ஆப்பிள் மிகவும் சத்தான பழம் ஆகும். இவை பிரிட்ஜில் வைத்தால் அவற்றின் தன்மை கெட்டுப்போகிறது.