வைட்டமின் டி பிரச்சனையை சரிசெய்ய நீங்கள் சாப்பிட வேண்டியது இதுதான்!

S.Karthikeyan
May 19,2024
';


உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் காளானை சாப்பிட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

';


காளானை உண்ணும் முன் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் வைத்திருந்தால், அதில் உள்ள வைட்டமின் டி அளவு அதிகரிக்கும்

';


மருத்துவர்களின் கூற்றுப்படி, காளான் சமைக்கும் முன்பு அரை மணி நேரத்திற்கு முன், அதை நன்கு சுத்தம் செய்து, பின்னர் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வெயிலில் வைக்கவும்.

';


காளானில் உள்ள எர்கோஸ்டிரால் வைட்டமின் டி2 ஆக மாற்றப்படுகிறது.

';


காளானில் புரதம், நார்ச்சத்து, தாமிரம், செலினியம், பொட்டாசியம், குளுதாதயோன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

';


காளான்களை தினமும் சாப்பிட்டு வந்தால், தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உடலின் தசைகளுக்கு மிகவும் நல்லது.

';


உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, காளானில் உள்ள பண்புகள் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story