வெறும் வயிற்றில் மஞ்சள் நீர்... வியக்க வைக்கும் மாற்றங்கள்

Vidya Gopalakrishnan
May 19,2024
';

மஞ்சள்

உணவிற்கு நல்ல நிறத்தையும் மனத்தையும் கொடுக்கக்கூடிய மஞ்சளின் மகிமையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

';

டீடாக்ஸ்

மஞ்சளுக்கு உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் உண்டு. எனவே இது சிறந்த டி டாப்ஸ் வானமாக இருக்கும்.

';

உடல் பருமன்

மஞ்சளில் குர்குமின் என்னும் கலவை, உடல் கொழுப்பை எரித்து எடை குறைய உதவும்.

';

செரிமானம்

செரிமானம் சிறப்பாக இருந்தாலே பலவித உடல்நல பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். இதற்கு மஞ்சள் நீர் உதவும்

';

நோய் எதிர்ப்பு சக்தி

வெறும் வயிற்றில் குடிக்கும் மஞ்சள் நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை தடுக்கிறது.

';

மூட்டு வலி

உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கும் தன்மை கொண்ட மஞ்சள், மூட்டு வலிக்கு சிறந்த கை வைத்தியமாக இருக்கும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story