இரும்புச்சத்துள்ள உணவுகள்...

RK Spark
Jun 07,2024
';

இரும்பு சத்து

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உடலில் இரும்பு சத்து அதிகரிப்பது அவசியம்.

';

இரும்புச்சத்து

இந்திய உணவுகளில் பல்வேறு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளது.

';

கீரை

இரும்புச்சத்து அதிகம் கொண்ட உணவுகளில் முதன்மையாக கீரை உள்ளது.

';

பருப்பு

பருப் இரும்பின் சிறந்த ஆதாரங்கள் ஒன்று ஆகும். வேகவைத்து அல்லது சூப் வடிவில் குடிக்கலாம்.

';

சுண்டல்

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. சாலட் அல்லது வறுத்து சாப்பிடலாம்.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் அதிக இரும்புச்சத்து உள்ளது. மேலும் இரத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

';

வெல்லம்

வெல்லத்தில் அதிகம் இரும்பு சத்து உள்ளது. இனிப்பு இருந்தாலும் உடலுக்கு நல்லது.

';

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் இரும்புச்சத்து நிரம்பியுள்ளது. இவற்றை பச்சையாகவோ அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம்.

';

VIEW ALL

Read Next Story