பெற்றோர்கள் கவனத்திற்கு...

';

குழந்தைகள்

ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது பெற்றோர்களை பார்த்து தான் ஒவ்வொரு விஷயங்களையும் கற்றுக் கொள்கிறது.

';

முன்மாதிரி

பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

';

சண்டை

குழந்தைகளின் முன்பு பெற்றோர்கள் எப்போதும் சண்டை போடவே கூடாது, இது அவர்களின் மனநிலையை பெரிதாக பாதிக்கும்.

';

தவறாக பேசக்கூடாது

அதேபோல குழந்தைகளுக்கு முன்பு அடுத்தவர்களை பற்றி தவறாக பேசக்கூடாது. குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒருபோதும் பொய் பேசக்கூடாது.

';

கெட்ட வார்த்தைகள்

குழந்தைகளின் முன்பு கெட்ட வார்த்தைகள் பேசவோ, மற்றவர்களை திட்டவோ கூடாது.

';

புறக்கணிக்க கூடாது

குழந்தைகள் சொல்லும் விஷயங்களை புறக்கணிக்க கூடாது, இது அவர்களை மன ரீதியாக பாதிக்கும்.

';

வாக்குறுதிகள்

குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுங்கள். இல்லை என்றால் உங்கள் மீதான நம்பிக்கை போய்விடும்.

';

மன அழுத்தம்

குழந்தைகளின் மீது அதிக எதிர்பார்ப்புகளை திணிக்க கூடாது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.

';

பயமுறுத்த கூடாது

விளையாட்டிற்கு கூட குழந்தைகளை பெற்றோர்கள் பயமுறுத்த கூடாது, இது அவர்களின் தைரியத்தை பாதிக்கும்.

';

VIEW ALL

Read Next Story