தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாசங்களை சர்ப்ப ரூபம் என குறிப்பிடுகின்றனர். நவகிரக தோஷத்திற்கு மட்டுமல்ல சர்ப்ப தோச நிவாரணத்திற்கும் நவகைலாச கோவில்களின் தரிசனம் உதவும்
சூரியனுக்கான பரிகார ஸ்தாலம் தாமிரபரணியில் அமைந்திருக்கும் பாபநாசம் ஆலயம் ஆகும்
நவகைலாசங்களில் ஒன்றான சேரன் மகாதேவியில் அமைந்துள்ள ஆலயம் சந்திரனுக்குரிய பரிகார ஸ்தலம் ஆகும்
கோடக நல்லூரில் அமைந்துள்ள பரிகார ஸ்தலத்தில் செய்யும் பூஜைகள் செவ்வாய் தோஷங்களை நீக்கும்
தென்திருப்பேரையில் புதன் பகவானுக்கு பரிகாரம் செய்யலாம்
குன்னத்தூரில் ராகுவுக்கும், ராஜாபதியில் கேதுவுக்கும் பரிகாரம் செய்யலாம்
முறப்ப நாடு குருவுக்கான பரிகார ஸ்தலம் ஆகும்
சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள ஆலயத்தில் சுக்கிரனுக்கு பரிகாரம் செய்யலாம்
ஸ்ரீவைகுண்டம் ஆலயத்தில் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது உகந்தது
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் இல்லை. ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது