மெரின் ட்ரைவ் என்னும் கடற்கரையை ஒட்டிய சாலை, மிகவும் அழகான இடமாகும்.
மும்பையின் சின்னமான இந்த அமைப்பு, அரபிக்கடலின் கரையில் உள்ளது மற்றும் காலனித்துவ காலத்தின் சாட்சியமாகும்.
தி கேட்வே ஆஃப் இந்தியா முன்னால் இருக்கும் தாஜ் ஹோட்டல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1903ம் ஆண்டில் கட்டப்பட்டது.
சௌபாட்டி மற்றும் ஜூஹு கடற்கரைகள் மும்பையின் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாகும்.
கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து 45 நிமிட படகு பயணத்தில் அடையும் எலிபண்டா குகைகள் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகும்.
சித்திவிநாயகர் கோவில் மற்றும் மும்பா தேவி கோவில் போன்ற கோயில்கள் மும்பையின் ஆன்மீக வழிபாட்டு இடங்களில் முக்கியமானவை
ஹாஜி அலி மசூதி மும்பையின் மற்றொரு பிரபலமான இஸ்லாமிய வழிபாட்டு இடமாகும்.
சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, இயற்கை பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகளின் அழகை காணுவதற்கான ஒரு இடம்.