பெரியவர்களை பார்த்து குழந்தைகளும் நகம் கடிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
சலிப்படையும்போது அல்லது சும்மா இருக்கும்போது நகங்களைக் கடிப்பது பழக்கமாக மாறும்.
பொது வெளியில் பேசும் போது, ஒருவருக்காக காத்திருக்கும் போது இந்த பழக்கம் வருகிறது.
நகம் கடிப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று மன அழுத்தம் அல்லது பதட்டம் ஆகும்.
எப்போது நகம் கடிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொன்டு அந்த சமயத்தில் வேறு வேலைகளை செய்யுங்கள்.
அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்கும் போது கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் நகங்களை அடிக்கடி வெட்டுங்கள். இவை இந்த பழக்கத்தை மாற்றும்.
கசப்பான நெயில் பாலிஷைப் நகங்களில் பூசி கொள்ளுங்கள்.