வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அறிந்து கொள்வது எப்படி?

';

வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

';

எப்போதும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

';

பின்னர் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி தேர்தல் ஆணையத்தால் பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது

';

எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் உள்ளது

';

1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது

';

VIEW ALL

Read Next Story