கணிதம் படித்தால் புத்திக் கூர்மை வளருமா?
கணிதம் படித்தால் புத்திக்கூர்மை வளருமா என்றால், ஆம் வளரும்
புதிய கோணங்களில் யோசிக்கும் ஆற்றல் இயல்பாகவே வந்துவிடும்
தெளிவான அணுகுமுறை, அடுத்த நகர்வுகள் குறித்த புரிதல் இருக்கும்
ஒரு நிகழ்வுக்கான முன்னோட்டத்தை முன்கூட்டியே கணிக்க முடியும்
அதனால், முன்னேற்பாடுகள், முன்னெச்சரிகளில் கவனம் செலுத்தலாம்
கணிதம், ஒருவருக்குள் இருக்கும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும்
தன்னியல்பான ஆளுமை குணாதிசயங்கள் வளரும்