நீரழிவு நோய் வரும் முன்பு அதிக தாகம் ஏற்படும்.
கண் மங்கலாக தெரியலாம் அல்லது எரிச்சலாக இருக்கலாம்.
நீரழிவு நோய் வரும் முன்பு அடிக்கடி சிறுநீர் வரும் நிலை ஏற்படும்.
மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள்.
உடல் எடை அதிகரிக்கலாம் அல்லது குறைய வாய்ப்புள்ளது.
வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகம் சேரும் அல்லது வயிறு வீக்கம் ஏற்படும்.
தோலில் கரும்புள்ளிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.
மனநிலை சீராக இல்லாமல் ஒருவித குழப்பத்தில் இருக்கும்.