சிறுதானியங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பல்வேறு சிறுதானிய வகைகளில் கம்பும் ஒன்று.
கம்பு கொலஸ்ட்ராலை எரித்து இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
கம்பில் உள்ள லெசித்தின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த சிறந்தது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கம்பு சிறந்த தேர்வு
கம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து, புற்று நோய் போன்ற கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு ஜீரணிக்க எளிதானது என்பதால் குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு கம்பு உணவுகள் நன்மை பயக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.