உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கைகள் மற்றும் விரல்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்.
காரணமில்லாமல் கைகள் மற்றும் விரல்களில் உணர்வின்மை இருக்கும்.
கைகள் எப்போதும் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியாக இருக்கும்.
இரவு நேரங்களில் கைகள் மற்றும் விரல்களில் வலி, குடைச்சல் ஆகிய தொந்தரவுகள் இருக்கும்.
கைகளில் வலி இருந்தால் அது இரவு நேரங்களில் அதிகமாகும்,
கைகள் மற்றும் விரல்களின் தோலில் மாற்றங்கள் ஏற்படும்.
கைகள் மற்றும் விரல்களில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நேரம் எடுக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.