இதய தமனிகளின் அடைப்பை நீக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Apr 24,2024
';

மீன் உணவு

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள், இதே குழாய்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து அடைப்புகளை நீக்குகிறது.

';

ஆளி விதைகள்

ஆளி விதைகள் கொலஸ்ட்ராலை எரித்து இதய அடைப்பை நீக்கும் ஆற்றல் கொண்டது.

';

பீட்ரூட்

ரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்து, குழாயை விரிவுபடுத்தி பிபியை குறைத்து, கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, இதய தமனிகளின் வீக்கத்தை போக்கி அடைப்பை சிட்ரஸ் பழங்கள் நீக்குகிறது.

';

பருப்பு வகைகள்

புரதச்சத்து நிறைந்த கொத்துக்கடலை, பயறு போன்றவை, எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க வல்லவை.

';

தக்காளி

லைகோபீன் நிறைந்த தக்காளி, கெட்ட கொலஸ்ட்ரால் எரித்து இதையும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

';

வாதுமை பருப்பு

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த வாதுமை பருப்புகள், இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பை மிக்க வல்லவை.

';

பெர்ரி பழங்கள்

பிபி மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, இதய குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்குகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story