தயிரில் தயாரிக்கப்படும் 'மிஷ்டி டோய்' எனும் இனிப்பு வகையில் புரதம் அதிகமுள்ளது.

RK Spark
Mar 28,2023
';


வயிற்றுக்கு குளிர்ச்சியை தரும் 'கீர்' அதிக புரதச்சத்தை கொண்டுள்ளது.

';


பன்னீரிலிருந்து தயாரிக்கப்படும் 'ரசமலாய்' புரதச்சத்தின் சிறந்த மூலமாகும்.

';


சுவையான 'கடலை மாவு அல்வா' உடலுக்கு உடனடி ஆற்றலை தருகிறது.

';


பழங்கள், அரிசி அல்லது அவல் சேர்த்து தயாரிக்கப்படும் 'பழ பிர்னி' உடலுக்கு நல்லது.

';


'கடலை மாவு லட்டு' உடலில் ரத்த வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை தூண்டுகிறது.

';


'பாதாம் அல்வா'வில் புரதம், வைட்டமின்-இ, ஃபைபர் போன்ற சத்துக்கள் உள்ளது.

';


வைட்டமின் ஏ&சி நிறைந்த 'கேரட் கீர்' புரதம், கால்சியம் போன்ற சத்துக்களை கொடுக்கிறது.

';

VIEW ALL

Read Next Story