இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட தண்ணீர் குடிக்காதீர்கள்
சில பழங்களுக்கு பின் நீர் பருகினால் நோய் ஏற்படும்
இரும்புச்சத்து நிறைந்த மாதுளையை உண்ட பிறகு நீர் பருகவேண்டாம்
பழங்களில் இயற்கையாக உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சேராது
ஆப்பிளில் உள்ள சத்துக்களை நீர்க்க செய்துவிடும் நீர்
நீர்ப்பழமான பேரிக்காயில் உள்ள சத்தை தண்ணீர் வெளியேற்றிவிடும்
அற்புதமான கொய்யாவுக்கு பிறகு நீரருந்துவது எதிர்வினையாக மாறும்
நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்திற்கு பிறகு நீர் அருந்துவது உடலை குண்டாக்கும்
ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழங்களின் நன்மைகளை நீர் அழித்துவிடும்
நெல்லிக்கனிக்கு பின் நீர் அருந்தினால், அதன் முழுப் பலன்களும் கிடைக்காது