அடிக்கடி சிறுநீர் கழிப்பது ரத்த சர்க்கரை அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் நீரிழப்பு ஏற்பட்டு அதிக தாகம் ஏற்படும்.
உடலில் நீரிழப்பு ஏற்பட்டு அதிகளவில் தலைவலி ஏற்படும்.
கார்போஹைட்ரேட் உணவை சாப்பிட்ட பிறகு அதிக சோர்வு ஏற்படும்.
உமிழ்நீரில் அதிக சர்க்கரை&குளுக்கோஸ் இருப்பதால் பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
உடலின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து அடிக்கடி ஏதேனும் தொற்றுகள் ஏற்படும்.
வெட்டுக்காயங்கள் அல்லது புண்கள் மெதுவாக குணமடையலாம்.
அதிக சர்க்கரை நோய் பாதிப்பால் மங்கலான பார்வை ஏற்படும்.