வயிற்றில் எரிச்சலா? வயித்தெரிச்சலா? இரண்டுக்கும் வீட்டு வைத்தியம் இருக்கு...

Malathi Tamilselvan
May 13,2024
';

அசிடிடி

அமிலத்தன்மைக்கு முக்கிய காரணம் என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டால் அதை சுலபமாக கையாளலாம். வயிற்றில் உள்ள இரைப்பை சுரப்பிகள் அதிகப்படியான அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அசிடிட்டி ஏற்படுகிறது

';

வீட்டு வைத்தியம்

சிறுநீரகங்கள் அதிகமாக சுரக்கும் அமிலத்தை சுத்திகரிக்க முடியாமல் ஏற்படும் அசிடிடி பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். அமிலத்தன்மை ஏற்பட்டால் அதைப் போக்க சீரகம் அருமருந்தாக செயல்படுகிறது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பது நல்லது

';

செலரி

செலரியை அரைத்து அதன் நீரை பருகினால் வயிற்றில் உருவாகும் அதிகப்படியான அமிலம் குறையும்

';

இஞ்சி

தண்ணீரில் இஞ்சியை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகுவதும், இஞ்சியை பொடியாக நறுக்கி வெறும் வாயில் போட்டு மெல்வதும் நல்ல பலனளிக்கும்

';

ஓமம்

ஓமம் அசிடிடிக்கு நல்லது, அதை அப்படியே வாயில் போட்டு மென்று விழுங்குவதும், ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதும் நல்லது

';

சோம்பு

சோம்பு அமிலத்தன்மையைப் போக்கும். சோம்பு நீர் அசிடிடியை குறைக்கும் அருமருந்து...

';

சுக்குமல்லி காப்பி

சுக்கு மற்றும் வரக்கொத்தமல்லியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் வெல்லம் சேர்த்து பருகினால் அசிடிடி குறையும்

';

VIEW ALL

Read Next Story