குபேரரின் அருள் வாழ்நாள் முழுவதும் உண்டு... செல்வத்திற்கு குறைவிருக்காது..!!

Vidya Gopalakrishnan
May 13,2024
';

லட்சுமி குபேர பூஜை

செல்வம் குறையாமல் இருக்க லட்சுமி மற்றும் குபேரன் ஆகிய இரண்டு கடவுள்களையும் வணங்குவது வழக்கம். லட்சுமி குபேர பூஜை குறையாத செல்வத்தைக் கொடுக்கும்.

';


குபேரரின் அருள் பெற்ற ராசிகளுக்கு வாழ்க்கையில் செல்வ செழிப்பு குறையாமல் இருக்கும், பணம் தட்டுபாடே இருக்காது என்பது ஐதீகம்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

குபேர பகவான் அபரிமிதமான அருளைப் பெறும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் மதிப்பு என மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் பெறுவார்கள்.

';

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். அதோடு குபேரனின் ஆசியும் எப்போதும் இருக்கும். வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் எல்லாமே வெற்றி அடையும்.

';

கடக ராசி

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். குபேரனின் ஆசியுடன், கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட விடாமல் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

';

தனுசு ராசி

தனுசு ராசிகளுக்கு குபேரனின் ஆசி பரிபூரணமாக இருக்கும். வாழ்க்கையில், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்து இருக்கும். எல்லா துறைகளிலும் வெற்றியை பெறுகிறார்கள்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story