பொடுகு

உலர்ந்த சருமத்தின் சிறிய துகள்கள் உச்சந்தலையில் இருந்து வெளியேறும் போது. அவை பொடுகாக வெளிப்படுகின்றன

Malathi Tamilselvan
Aug 20,2023
';

நோய்கள்

நரம்பியல் மற்றும் மனநல நிலைமைகள் ஆகியவற்றால் பொடுகுத் தொல்லை அதிகரிக்கலாம்

';

ஆண்களுக்கு பொடுகு

பெண்களை விட ஆண்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாக இருக்குக்ம்

';

ஹார்மோன்கள்

ஹார்மோன்களும் பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கான ஒரு காரணம்

';

நோயெதிர்ப்பு

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது பொடுகுத் தொல்லை ஏற்படலாம்

';

எண்ணெய்

வறண்ட சருமத்தால் பொடுகுத் தொல்லை ஏற்படுவதைத் தவிர்க்க, தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை பழக வேண்டும்

';

எண்ணெய் வைத்தல்

சருமத்தை வறண்டு போகவிடாமல், எண்ணெய் பூசி பாதுகாக்க வேண்டும்

';

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெயில் உள்ள மருத்துவ குணம், பொடுகை விரட்டுகிறது

';

எண்ணெய்

ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்ற பெப்பர்மிண்ட் எண்ணெய், இது பொடுகைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story