கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த 10 இந்திய உணவுகள்

Shiva Murugesan
Aug 01,2023
';

நெல்லிக்காய் (ஆம்லா)

கல்லீரலை சேதமடையாமல் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம்.

';

மஞ்சள்

அழற்சியை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

தேங்காய் தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து மற்றும் கல்லீரல் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க உதவும்

';

எலுமிச்சை பழம்

வைட்டமின் சி அதிகமாக உள்ளது. நச்சு நீக்கம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

பாகற்காய்

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் கல்லீரல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

';

கீரை

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி கல்லீரலைப் பாதுகாக்கின்றன.

';

பீட்ரூட்

கல்லீரலை சுத்தப்படுத்தவும் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

கேரட்

பீட்டா கரோட்டின் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

';

பூண்டு

கல்லிரலை நச்சுத்தன்மையில் இருந்து காக்கும் சல்பர் சேர்மங்கள் உள்ளன.

';

இஞ்சி

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற குணங்களை கொண்ட இஞ்சியை உட்கொண்டால் கல்லீரலுக்கு நன்மை கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story