வாழை மரம்

பழம், பூ, தண்டு, இலை, காய் என வாழையின் எல்லா பாகங்களுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதைப்போல வாழை மரத்தின் வேரில் உள்ள வாழைக் கிழங்கும் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது.

Malathi Tamilselvan
Aug 01,2023
';

வாழைக் கிழங்கு

மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் வாழைக்கிழங்கில் அடங்கியிருக்கின்றன.

';

உடல் எடை குறைப்பு

ஒல்லியாக விரும்புகிறவர்களுக்கு வாழை கிழங்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். உடலில் கெட்ட கொழுப்பினை வாழைக்கிழங்கு குறைக்கிறது

';

தொந்தியை குறைக்கும்

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து, தொப்பைப் பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. இது உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவுகிறது

';

உயர் இரத்த அழுத்தம்

வைட்டமின் பி 6 சத்தை அதிக அளவில் கொண்ட வாழைக் கிழங்கினை சாறாகவோ அல்லது உணவாகவோ பயன்படுத்தி வந்தால் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும்.

';

நெஞ்செரிச்சல்

வயிற்றில் அமில பிரச்னை இருப்பவர்கள் வாழைக்கிழங்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி நெஞ்செரிச்சலை போக்குகிறது.

';

வாழைக் கிழங்கு

கல்லடைப்பு உள்ளவர்கள் வாழை கிழங்கை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் கல்லடைப்பு நீங்கும்

';

வாழைப்பூ

வாழையின் அனைத்து பாகங்களையும் போல அதன் பூவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

சிறுநீரகக் கற்கள்

தினமும் காலையில் வாழைக்கிழங்கு சாறை ஜூஸாக அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உடைந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிடும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் வெறும் தகவலுக்காக மட்டுமே, ஜீ நியூஸ் இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story