இயற்கை உணவில் ஒருவாரத்தில் உடல் எடையைக் குறைக்கும் ராகி பிஸ்கெட் !!
ராகியில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளன. இதனை உணவாகச் சாப்பிட்டு வந்தால் உடல் எடைக் குறைக்கச் சிறந்த மூலப்பொருளாக விளங்கும்.
ராகியில் டிரிப்டோபான் என்னும் செரோடோனின் என்ற அமினோ அமிலம் உற்பத்தி செய்கிறது இது பசியைக் குறைக்க உதவுகிறது.
அதிகமானோர் உடலை இயற்கையாகக் குறைக்க விரும்புகிறீர்கள், நீங்கள் இந்த ராகி பிஸ்கெட்டை தினமும் சாப்பிடுவதால் உடம்பில் நல்ல மாற்றம் ஏற்படும். ஆண்டுக்கொரு முறை விளையும் தானியபயிர் இது. இதன் அற்புத பலன்கள் கிடைப்பது மிகவும் அரியது.
ராகியில் உடலுக்குத் தேவையான அளவு கிடைக்க வேண்டிய புரதம் நிறைந்துள்ளன. இது உடல் எடை இழப்பிற்கு உதவி மற்றும் தசை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
ராகியில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளில் குறைந்த கிளைசெமிக் கொண்டுள்ளன, இதனால் இரத்த அளவினை சீறாக வைத்திருக்கவும். இரத்த அளவினை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.
ராகியில் கால்சியம் அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.
ராகியில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன,இதனால் உடல் பருமனைத் தடுக்க முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)