வெற்றிக்கான பாதை

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிப்பெற சில விஷயங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

Keerthana Devi
Nov 13,2024
';

செல்போன் பார்பதை தவிர்த்தல்

வெற்றிக்கான பாதையை தொடர சில விஷயங்களை தவிர்க்க நேரிடும். அதில் இதுவும் ஒன்று.

';

இலக்கு

நீங்கள் தினமும் உங்கள் இலக்கை தெளிவாக செய்து வர வேண்டும். இது சாதனைகளில் கவனம் செலுத்த உதவும்.

';

நேரம்

குறிப்பிட்ட நேரம் வரும்போது அதை தவறவிடாமல் வாய்ப்புள்ளபோதே பயன்படுத்த வேண்டும்.

';

மனம்

மனதை பாதிக்கும் எந்தவொரு தகவலையும் காதில் வாங்காதீர்கள். உங்கள் மனம் சொல்வதை செய்ய வேண்டும்.

';

தூக்கம்

தூக்கமின்மை ஒருவர் வாழ்க்கையை கீழ்நிலைக்கு தள்ளிவிடும். நிம்மதியான தூக்கம் இருந்தால் மட்டுமே நல்ல சிந்தனை உருவாகும்.

';

கவனிப்பு

புத்தி சொல்வதை மனம் செய்ய வேண்டும் என்று தோன்றும். அதுபோன்று ஒரு விஷயத்தை உற்று கவனித்து செயலை செய்து முடிக்க வேண்டும்.

';

தோல்வி

தோல்வியை கண்டு ஒருப்போதும் மனம் நொந்துவிடக்கூடாது. தோல்வியே வெற்றிக்கு வாழிக்காட்டுதாலக அமையும்.

';

எதிரி

எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வாழ்வில் வெற்றிபெற முடியாது. எதிரி பாரட்டும் அளவிற்கு வாழ்க்கையில் சாதனை புரிய வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story