கொலஸ்ட்ரால் முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை... வியக்க வைக்கும் பச்சை வெங்காயம்

Vidya Gopalakrishnan
Nov 13,2024
';

வெங்காயம்

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெங்காயம் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

';

பச்சை வெங்காயம்

சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

';

ஆஸ்டியோபோரோசிஸ்

பச்சை வெங்காயத்தில் உள்ள கால்சியம் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

';

இதய ஆரோக்கியம்

பச்சை வெங்காயம் கொழுப்பை எரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

நீரிழிவு

பச்சை வெங்காயத்தில் உள்ள அல்லைல் ப்ரோபில் டைசல்பைடு என்ற கலவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

';

புற்றுநோய்

பச்சை வெங்காயத்தில் உள்ள ஆர்கனோசல்ஃபர் என்ற கலவை வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல வகை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பச்சை வெங்காயத்தில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story