கதகதப்பான ஆடைகளை அணியலாம்
வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துங்கள்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடவும்
அடிக்கடி கைகழுவுங்கள்
7-8 மணி நேரம் உறங்குவது அவசியம்
உடல் நிலை சரியில்லாதவர்களுடன் இருக்கும் போது மாஸ்க் அணியவும்
தும்மும் போது, இருமல் வரும் போது பிறர் மீது உங்கள் எச்சம் படாமல் பார்த்துக்கொள்ளவும்
உடலை ஆக்டிவாக வைத்துக்கொள்ளவும்
மன அழுத்தத்தை தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருங்கள்