எலும்பு தேய்மானம்

நமக்கு வயதாகும்போது, ​​​ எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. இதனை தடுக்க முடியா என்றாலும், சரியான உணவுகள் மூலம் எலும்புகள் மற்றும் தசைகளின் சிதைவைக் குறைத்து மூட்டு வலிகளில் இருந்து தப்பிக்கலாம்.

Vidya Gopalakrishnan
Apr 04,2023
';

மூட்டு வலி

நீங்கள் நடுத்தர வயதை அடையும் போது உங்கள் எலும்புகளின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்யும் பல்வேறு கால்சியம் நிறைந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் மூட்டு வலி வராமல் இருக்கும்.

';

சோயா

சோயாவில் கொலஸ்ட்ரால் இல்லை, இதில் கிளூடனும் இல்லை. சோயாவில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. இவற்றில் கால்சியமும் அதிகம் உள்ளது. சோயாவில் வைட்டமின் டியும் கால்சியமும் அதிகம் உள்ளது.

';

கீரை

பச்சைக் காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. கீரை, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற பச்சைக் காய்கறிகள் கால்சியத்தின் சிறந்த மூலமாகும்.

';

பால்

பால் பொருட்கள் புரதம் மற்றும் கால்சியத்தின் பிரபலமான ஆதாரமாகும். குறிப்பாக பால் மற்றும் தயிர் குறிப்பாக நமது எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

';

கொழுப்புள்ள மீன்

சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

பாதாம்

பாதாம் புரதம் மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இது நமது எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

';

முட்டை

முட்டையில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் நமது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

';

நட்ஸ்

சியா விதைகளில் உள்ள போரான் என்ற தாது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது உடலின் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

';

பருப்பு வகைகள்

பருப்புகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற தாதுக்கள் அதிகமாக இருக்கின்றன. சோயாபீன்ஸ், பச்சை பீன்ஸ், சிவப்பு தினை மற்றும் பட்டாணி பருப்புகளில் போதுமான கால்சியம் இருப்பதால், மூட்டு வலி அண்டாது.

';

VIEW ALL

Read Next Story