பச்சை காய்கனிகள்

உணவு முக்கியமானது என்பதுபோல புதிதாக வாங்கும் காய்கனிகளே தேவையான சத்துக்களைக் கொடுக்கும்

Malathi Tamilselvan
Apr 05,2023
';

குறைந்த கலோரி சூப்பர்ஃபுட்

புற்றுநோயை எதிர்க்கும் தன்மைகள் கொண்ட ப்ரோக்கோலி சாப்பிடுவதால் உடல் எடை குறையும்

';

நார்ச்சத்து & ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்ட ஆப்பிள்

ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் 100 கலோரிகள் கொடுக்கும் ஆரோக்கியமான சிற்றுண்டி

';

கால்சியம் மற்றும் புரதம்

நமது உடலுக்கு தினசரி தேவைப்படும்கால்சியம் & புரதத் தேவையை தயிர் பூர்த்தி செய்கிறது

';

இரும்பு மற்றும் மெக்னீசியம்

கீரையை தினசரி உணவில் சேர்க்கலாம். உகாலை நேரத்தில் சூப்பாக குடிப்பது நல்லது

';

வைட்டமின் ஏ நிறைந்த கேரட்

புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட கேரட் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது

';

மாவுச்சத்து இல்லாத குடைமிளகாய்

நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் தேவையை பூர்த்தி செய்யும் குடை மிளகாயில் மாவுச்சத்து இல்லை

';

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

பூசணி, சியா, ஆளி, சூரியகாந்தி மற்றும் தர்பூசணி விதைகளை காலை உணவில் சாப்பிடலாம்

';

காலை உணவில் பெர்ரி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்களில் உள்ள வைட்டமின் சி, கே மற்றும் நார்ச்சத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும்

';

மாதுளையில் நார்ச்சத்து மற்றும் இரும்பு

இதய நோய், புற்றுநோய் ஏற்படமால் தடுக்கும் மாதுளம்பழத்தின் ஜூஸ் உடலுக்கு நல்லது

';

VIEW ALL

Read Next Story