பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் கவனம் வேண்டும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பாரம்பரிய விஷயங்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். அரசு பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும்.
பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். சொத்து பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கழுத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
ஆடம்பரமான பொருட்களை பற்றிய எண்ணங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வரவு உண்டாகும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்விப் பணிகளில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயண சிந்தனைகள் அதிகரிக்கும்.
எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
வெளியூர் தொடர்பான பயணங்களால் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடை அணியும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் ஏற்படும். உறவினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும்.
திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும்.
வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.
வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிவீர்கள். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொது மக்கள் பணியில் ஆதாயம் அதிகரிக்கும்.