மாலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இரவு சாப்பிட பிறகு சிறிது நேரம் நடப்பது இன்சுலின் அளவை சரிசெய்ய உதவும்.
தூங்குவதற்கு முன்பு சிறிது பாதாம் பருப்பை சாப்பிடுவது பசியை குறைந்து LDL அளவை குறைகிறது.
இரவில் ஊறவைத்த வெந்தயம் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
தினசரி யோகா செய்வது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.
இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த கிரீன் டீ குடிப்பது நல்லது.
தூங்கும் முன்பு டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தும்.