LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் பெற்ற, சில பழங்களை வழக்கமாக சேர்த்துக் கொள்வது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழம் கொலஸ்ட்ராலை இருக்கும் ஆற்றல் கொண்டது.
ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்ட மாதுளம் பழம், கொலஸ்ட்ரால் எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கரையும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் கொலஸ்ட்ராலை இருக்கும் ஆற்றல் கொண்டது.
வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு கொலஸ்ட்ராலஜிரித்து இதய நோய்களே வராமல் தடுக்கிறது.
பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது.
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாம்பழம், கொலஸ்ட்ராலை இருக்கும் ஆற்றல் கொண்டது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.