அடிக்கடி கொட்டாவி விடுவது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இதயம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக கொட்டாவி வருகிறது என ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது,
அதிக அளவு கொட்டாவி ஹைப்போக்ளைசீமியாவின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். ரத்த சர்க்கரை அளவு குறையும் போது கொட்டாவி வரும்
போதுமான தூக்கம் இல்லாத போது அதிக கொட்டாவி வரும்.
பிட்யூட்டரி க்ளாண்ட் அழுத்தப்பட்டால் அதிக கொட்டாவி வரும் என சில ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது.
உடலில் தைராய்ட் ஹார்மோன்கள் குறைவதாலும் அதிக கொட்டாவி வரக்கூடும்.
ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாகவும் அதிக கொட்டாவி வரும்.
குறைவான இரத்த அழுத்தம் இருந்தாலும் அடிக்கடி கொட்டாவி வரக்கூடும்.