வெந்தயம் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் லிபிடோவை அதிகரிக்கச் செய்யும்.
பூசணி விதைகளில் அதிக துத்தநாகம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது.
பூண்டில் இருக்கும் செலினியம் விந்துணு இயக்கத்தை மேம்படுத்த உதவும்.
ஆரோக்கியமான விந்தணுக்களை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் உதவும்.
பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது.
மாதுளை பழம் மற்றும் சாறு விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் உள்ள ப்ரோம்லைன் என்னும் அரிய நொதி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
சூப்பர் ஃபுட் ஆன முட்டைகளில் வைட்டமின் ஈ புரதம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் இயக்கத்துக்கு உதவுகிறது.
சால்மன், நெத்திலி உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ளலாம்.