சோயாபீன்களின் ஊட்டச்சத்து

Malathi Tamilselvan
Sep 16,2023
';

சைவ உணவு

இறைச்சியில் காணப்படும் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ள ஒரே சைவ உணவு சோயா

';

நார்ச்சத்து

சோயாவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடைக் குறைப்புக்கு உதவுகிறது

';

புரதச்சத்து

சோயாவில் உள்ள புரதம், வேறு எந்தவொரு சைவ உணவிலும் இல்லை என்றே சொல்லலாம். சைவ உணவுக்காரர்கள் தினசரி ஏதேனும் ஒரு வகையில் சோயாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

';

கொழுப்பு

சோயாவில் கொழுப்புச்சத்து இல்லை என்ற அளவிலே இருப்பதால், அனைவருக்கும் ஏற்றது

';

சோயாவில் கொழுப்பு

அதுவும், சோயாவில் உள்ள கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் மட்டுமே என்பது சிறப்பு வாய்ந்தது

';

லாக்டோஸ்

பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோயா தான் ஒரே மாற்று உணவு என்றே சொல்லலாம்

';

பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள்

ஈஸ்ட்ரோஜனைப் போன்ற இரசாயன அமைப்புகளைக் கொண்ட இது சோயாவில் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு சோயா நல்லது

';

ஆண்டிஆக்ஸிடெண்ட்கள்

ஃபிரிரேடிகல்களை அழிக்கும் ஆண்டாக்ஸிடெண்டுகள் சோயாவில் போதுமான அளவு இருப்பதால், இளமையான தோற்றம் பராமரிக்கப்படும்

';

சோயா பனீர்

சோயா, மாட்டுப்பாலுக்கு சிறந்த மாற்று என்பதுடன், பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கான சிறந்த மாற்று சோயா பனீர்

';

உணவு

சைவ உணவுக்காரர்கள் மட்டுமல்ல, அசைவம் உண்பவர்களுக்கும் இறைச்சியைப் போன்றே சுவையைக் கொடுக்கிறது சோயா

';

VIEW ALL

Read Next Story