இந்த 7 திட்டங்களில் முதலீடு செய்யலாம்

Sudharsan G
Sep 15,2023
';

தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF)

இதற்கு 8.50% வட்டி வழங்கப்படுகிறது.

';

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

இதற்கு 7.60% வட்டி வழங்கப்படுகிறது.

';

கிஸான் விகாஸ் பத்ரா

இதற்கு 6.90% வட்டி வழங்கப்படுகிறது.

';

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டம்

இதில் 6.60% வட்டி வழங்கப்படுகிறது.

';

தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)

இதற்கு 6.80% வட்டி வழங்கப்படுகிறது.

';

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)

இதற்கு 7.40% வட்டி வழங்கப்படுகிறது.

';

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

இதற்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story