இன்றைய உலகில் நீரிழிவு நோய் அதிக மக்களை தன் பிடியில் சிக்கவைத்து வருகிறது.
சிறுவயதினர், பெரியவர்கள் என பாரபட்சம் இன்றி அனைவரும் இந்த நோய்க்கு ஆளாகி வருகிறார்கள்.
நீரிழிவு நோயில், நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்.
நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் பழுத்த வாழைப்பழங்களை தவிர்க்க வேண்டும்
மாம்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது.
இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் 59 ஆகும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கிறது.
இந்த பழத்தின் கிளைசெமிக் குறியீடு 72. ஆகையால், தர்பூசணி சாப்பிட விரும்பினால், இனிப்பு குறைந்த தர்பூசணியை சாப்பிடுவது நல்லது.
இப்பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் 54 ஆக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளின் பிரச்சனைகளை இது அதிகரிக்கலாம்.