நயன்தாரா ஃபிட்னஸ்

19 ஆண்டுகளாக உடலை ஒல்லியாக கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் நயன்

Malathi Tamilselvan
Feb 28,2023
';

வடிவழகி நயன்

காலையில் ஹெவியாக சாப்பிடுவார் நயன்தாரா

';

டயட் முறைகள்

அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நயன் இந்த முறையை பின்பற்றுகிறார்

';

நயன்தாரா ஃபிட்னெஸ் ரகசியம்

உணவில் அதிகமாக பழங்கள், முட்டை, காய்கறிகள் சேர்த்துக் கொள்வார் நயன்

';

உணவுகளின் அளவில் கண்டிப்பு

காலையில் அதிகம், மதியம் மத்திமம், இரவில் மிகக்குறைவான உணவு

';

ஊட்டச்சத்து நிபுணரின் ரெசிபி

காலை நேரத்தில் பழ ஸ்மூத்தியே நயனுக்கு பிடித்தமானது

';

சர்க்கரைக்கு நோ

பதப்படுத்தப்பட்ட சர்க்கரையைத் தவிர்க்கிறார் நயன்தாரா

';

அதிக தண்ணீர்

அதிக அளவு தண்ணீர், ஜூஸ் குடிப்பது நயனின் ஃபிட்நெஸ் ரகசியம்

';

VIEW ALL

Read Next Story