Summer Tips: சுட்டெரிக்கும் வெயிலில்... உடல் கூலாக இருக்க..!

Vidya Gopalakrishnan
Mar 23,2024
';

கோடை

கடும் கோடையில், வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க சில பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரிதும் கைகொடுக்கும்.

';

தர்பூசணி

உடலை குளிர்விக்கும் ஆற்றல் கொண்ட தர்பூசணி பழம், உங்கள் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

';

ஆரஞ்சு

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழங்கள், கடும் கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும் சிறந்த பழம்.

';

நுங்கு

கோடைகால பழமான நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பழம்.

';

வெள்ளரி

வெள்ளரிக்காய் கோடை காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த காய்கறி. உடலை குளிர்விக்கும் ஆற்றல் கொண்டது.

';

அன்னாசி

உடலுக்கு நீர்ச்சத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்ட அன்னாசி, கோடை காலத்திற்கேற்ற குளிர்ச்சிமிகு பழம்.

';

எலுமிச்சை

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, உடலை நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்து, குளிர்விக்கிறது.

';

VIEW ALL

Read Next Story