அதிகாலை தூங்கி எழுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் பெரிதும் நன்மை பயக்கும்
அதிகாலை எழுவது மன அழுத்தத்திற்கு மா மருந்தாக இருக்கும்
அதிகாலை எழுவதால் மூளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நினைவாற்றல் பெருகும்.
அதிகாலை எழுவதால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
அதிகாலை எழுவதால் நேர்மறை ஆற்றல் மனதில் நிறைந்திருக்கும்.
அதிகாலை எழுவது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது