குடல் வலுவாக இருக்க இந்த சூப்பர் இலையை இப்படி சாப்பிடுங்கள்

Vijaya Lakshmi
Jul 02,2024
';

செரிமானம்

துளசி இலை பசியைத் தூண்டும், செரிமான நொதி வெளியீட்டை அதிகரிக்கின்றன, இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வீக்கம், வாயு மற்றும் அஜீரணத்தை குறைக்கும்.

';

மன அழுத்தம் மற்றும் பதட்டம்

துளசியில் லினூல் மற்றும் யூஜெனால் என்கிற கலவைகள் உள்ளதால், இவை பதற்றத்தைத் தணிகக்கும்.

';

சரும ஆரோக்கியம்

துளசியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால், இவை கொலாஜன் வளர்ச்சி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

';

இதய ஆரோக்கியம்

துளசியில் பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது, இது கொழுப்பைக் குறைக்கவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது, இதன் மூலன் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

';

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

யூஜெனால், சிட்ரோனெல்லோல் மற்றும் லினாலூல் போன்ற ஆவியாகும் எண்ணெய்களைக் கொண்ட துளசி, கீல்வாதம் மற்றும் அழற்சி குடல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

';

நோயெதிர்ப்பு சக்தி

துளசியில் அத்தியாவசிய எண்ணெய்களான யூஜெனோல், லினாலூல் மற்றும் சிட்ரோனெல்லோல் உள்ளதால், இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story