ஆனி மாத அமாவாசையன்று என்ன செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும்! ஜூலை 5 அமாவசை தர்ப்பணத்தால் சனீஸ்வரரும் சாந்தியாவார்!

Malathi Tamilselvan
Jul 02,2024
';

அமாவாசை

முன்னோர்களுக்கு பூஜை செய்வதற்கும், தர்மம் செய்வதற்கும் அமாவாசை நாள் மிகவும் உகந்தது.

';

நதி நீராடுதல்

இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவது வாழ்க்கையில் அமைதியைத் தரும்

';

ஆனி

அமாவாசை ஜூலை மாதம் 5ம் நாளான்று வருகிறது. இன்று செய்யும் பூஜைகளும் தானங்களும் முன்னோர்களுக்கு முக்தியைக் கிடைக்கச் செய்யும்

';

தோஷ நிவர்த்தி

பூஜைகளும் தானங்களும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். இந்த ஆனி மாத அமாவசையன்ரு உருவாகும் ஷஷ யோகம் மூன்று ராசியினருக்கு நன்மையைத் தரும்

';

மகரம்

சனிபகவான் கமகர ராசிக்கு அதிபதியாக இருப்பவர், அமாவாசை நாளன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது

';

கும்பம்

சனி தற்போது கும்ப ராசியில் வக்ர கதியில் இயங்குகிரார். ஆனி அமாவாசை தினத்தில் சனி கும்ப ராசியில் இருக்கும்போது உருவாகும் சஷ்டி ராஜயோகம் கும்ப ராசியினருக்கு சிறப்பான பலன்களைத் தரும்

';

மிதுனம்

பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு பெற்ற மிதுன ராசிக்காரருக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். வாழ்வில் நிம்மதி கிடைக்கும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல காலம் இது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story