நோயற்ற வாழ்வுக்கு.... தினம் ஒரு மாதுளை...!!

Vidya Gopalakrishnan
Jul 02,2024
';

மாதுளை

மாதுளை சத்துக்களின் களஞ்சியம். வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இதில் உள்ளன.

';

இதய ஆரோக்கியம்

இதய தமனிகளில் சேரும் கொழுப்பை கரைப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மாதுளை மிகவும் நல்லது

';

சிறுநீரகம்

மாதுளை சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமாக வைத்திருக்கும்

';

இரத்த சோகை

மாதுளை இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவதோடு மட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.

';

நீரிழிவு

நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மாதுளைசர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.

';

உடல் பருமன்

மாதுளை உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story