கோடையில் சூடான பாலைவிட குளிர்ந்த பால் குடிப்பது உடலை புத்துணர்ச்சியாக வைக்கக்கூடும்.
குளிர்ந்த பாலில் உள்ள பண்புகள் அஜீரணத்திலிருந்து நிவாரணம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
குளிர்ந்த பாலில் வைட்டமின்கள், கால்சியம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது.
பால் குடிப்பது பசியைத் தடுக்கும். இதனால் தேவையில்லாத உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் அமிலத்தன்மையைக் குறைத்து நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் தருகிறது.
குளிர்ந்த பால் குடிப்பது உடனடி ஆற்றலை தருகிறது. உடற்பயிற்சிக்குப் பின் குடிக்க சிறந்த பானம் ஆகும்.
பால் குடிப்பது நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை திறம்பட குறைகிறது.
குளிர்ந்த பாலில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது எலும்புகளை பலப்படுத்துகிறது.