ஒரு கிண்ண ஓட்ஸுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். அவை கெட்ட கொலஸ்ட்ராலை உறிஞ்ச உதவும்.
பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் வெறும் சுவையான தின்பண்டங்கள் அல்ல. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேறும்.
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் நல்ல கொழுப்புகள் நிறைந்தவை. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன.
அவகோடா பசி உணர்வை குறைக்கும் உணவாக இருந்து வருகிறது. இதில் இடம்பிடித்திருக்கும் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.
உங்கள் சமையல் எண்ணெயை ஆலிவ் எண்ணெயாக மாற்றவும். உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க இது ஒரு எளிய தந்திரம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
இது பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். Zee News இதற்கு பொறுப்பேற்காது.