தர்பூசணி சாப்பிட்டால்...

RK Spark
Apr 14,2024
';

நீரேற்றம்

தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழமாக இருப்பதால் உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது.

';

ஊட்டச்சத்து

அதிக நீர்ச்சத்து இருந்தாலும், தர்பூசணியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

';

இதய ஆரோக்கியம்

தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கும் தசை செயல்பாட்டிற்கும் முக்கியம்.

';

ஆக்ஸிஜனேற்ற பண்பு

தர்பூசணியில் லைகோபீன், பீட்டா கரோட்டின் உள்ளன. இவை புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

';

எடை மேலாண்மை

தர்பூசணி குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்டுள்ளதால் எடையை பராமரிக்க உதவுகிறது.

';

செரிமான ஆரோக்கியம்

தர்பூசணி உணவு நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.

';

உணவு

தர்பூசணியை சாலடுகள் மற்றும் பழச்சாறு போன்ற வகையில் சாப்பிடலாம். இவை உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும்.

';

பட்ஜெட்

ஒரு முழு தர்பூசணியை வாங்கினால் குடும்பம் முழுவதும் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு சாப்பிட முடியும்.

';

சுற்றுச்சூழல்

தர்பூசணி போன்ற பழங்கள் சுற்றுசூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் உடலுக்கும் எந்தஒரு தீங்கும் விளைவிப்பதில்லை.

';

VIEW ALL

Read Next Story