இளமை மாறாமல் இருக்க, முதுமை அண்டாமல் இருக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின் கே பொட்டாசியம் நிறைந்த மாதுளன் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது.
வைட்டமின் ஏ நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து இளமையை பாதுகாக்கிறது.
கொழுப்புகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கொண்ட ஆலிவ் எண்ணெய் உடல் வீக்கத்தை குறைத்து முதுமையை தடுக்கிறது.
பாலிஃபினால்கள் நிறைந்த கிரீன் டீ, மெடிக்கல்கள் செல்லுக்கு ஏற்படும் சீதத்தை தடுத்து சருமத்தை இளமையாக வைக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள், சரும செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கிறது.
டார்க் சாக்லேட்டில் காணப்படும் கோக்கோ, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஆளி விதைகள், ப்ரீ ரேடிக்கல்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.