வயிற்று பகுதியில் சேரும் கொழுப்புகளை எரிக்க சில பிரத்யேக பழங்கள் மிகவும் உதவும்.
நார்ச்சத்து மட்டும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, உடலில் சேரும் கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்கிறது.
உடலில் சேரும் கொழுப்பினை கரைக்கும் ஆற்றல், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிளுக்கு உண்டு.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த அன்னாசிப் பழம், உடல் பருமனை கரைக்கும் சிறந்த பழம்.
கிவியிலும் அதிக நார் சத்து காணப்படுகிறது. இதனால் தொப்பை கொழுப்பு சிறப்பாக கரையும்.
வெண்ணை பழம் என்னும் அவகெடோவில் அதிக நார்ச்சத்து உள்ளதால் உடல் பருமன் சிறப்பாக குறையும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.